tamilnadu

img

நகர்மன்ற தலைவர் வேட்பாளர்கள்

போடி நகராட்சித் தலைவர் பதவிக்கு திமுகவின் எஸ்.ராஜ ராஜேஸ்வரி, துணைத்தலைவர் பதவிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கி.பெருமாள் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கூடலூர் நகர்மன்ற தலைவர் வேட்பாளர் பத்மாவதி லோகன்துரை. கம்பம் நகர்மன்ற தலைவர் வேட்பாளர் வனிதா நெப்போலியன் (திமுக)