tamilnadu

img

அதிக பெண் உறுப்பினர்களை மார்க்சிஸ்ட் கட்சியில் சேர்த்தவருக்கு பாராட்டு

அதிக பெண் உறுப்பினர்களை  மார்க்சிஸ்ட் கட்சியில் சேர்த்தவருக்கு பாராட்டு

அரியலூர், ஜூலை 2 - அதிக பெண் உறுப்பி னர்களை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் சேர்த்த ஒன்றியக் குழு உறுப்பினர் செண்பகவள்ளியை கட்சி யின் மாநிலக் குழு உறுப்பி னர் ஐ.வி. நாகராஜன் பாராட்டி சால்வை அணி வித்து கௌரவித்தார். அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியம் ஆனந்தவாடி கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் செண்பகவள்ளி, கட்சியில் அதிக பெண் உறுப்பினர்களை அதாவது  25 சதவீத பெண் உறுப்பி னர்களை சேர்த்துள்ளார். இதற்காக முயற்சிகளை மேற்கொண்ட ஒன்றியக் குழு  உறுப்பினர் செண்பக வல்லிக்கு மாநிலக் குழு  உறுப்பினர் ஐ.வி.நாகராஜன்  சால்வை அணிவித்து கௌர வித்து பாராட்டினார்.  கட்சியின் மாவட்டச் செய லாளர் எம்.இளங்கோவன், செயற்குழு உறுப்பினர்கள் பி.துரைசாமி, டி.அம்பிகா,  அரியலூர் ஒன்றியச் செயலாளர் அருண்பாண்டி யன், மாவட்டக்குழு பி.பத்மாவதி, எஸ். மலர்கொடி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.