tamilnadu

img

காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த மக்கள்

காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த மக்கள்

புரட்டாசி மாதம் முடிந்ததால் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்க ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். மீன் விலை சற்று அதிகமாக இருந்தாலும் விற்பனை களை கட்டியது.