கல்வியாளர் வே.வசந்திதேவி மறைவையொட்டி அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் மரியாதை செலுத்தினார். மாநிலக்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.