மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது அகில இந்திய மாநாட்டையொட்டி கண்ணூரில் நடைபெற்ற மாநில உரிமைகள் பாதுகாப்பு கருத்தரங்கில் பங்கேற்க சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மத்தியக் குழு உறுப்பினர் எம்.வி.கோவிந்தன் மாஸ்டர், மாவட்டச் செயலாளர் எம்.வி.ஜெயராஜன் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.