சத்துணவு ஊழியர்கள் பேரணி நமது நிருபர் ஜூன் 10, 2022 6/10/2022 9:41:09 PM காலமுறை ஊதியம், ஓய்வூதியக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில கோரிக்கை மாநாடு வெள்ளியன்று திருச்சியில் நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற சத்துணவு ஊழியர்களின் பேரணி (செய்தி : 3)