tamilnadu

img

கலைத் திருவிழாவில் நிர்மல் பள்ளிக்கு பரிசு

கலைத் திருவிழாவில் நிர்மல் பள்ளிக்கு பரிசு

அரசு, அரசு உதவிபெறும், மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அண்ணாநகர் வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டி அண்மையில் நடைபெற்றது. 6-8 வகுப்பு மாணவர்களுக்கான பிரிவு நடனப் போட்டியில், சிஐடியு நடத்தி வரும் நிர்மல் உயர்நிலைப் பள்ளியின்  6 முதல் 8 வகுப்பு மாணவிகள் முதலிடத்தை பிடித்தனர். வெற்றிபெற்ற மாணவிகளுடன் ஆசிரியர்கள் உள்ளனர்.