தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு-இராஜேஸ்வரி தம்பதியரின் மகன் முகுந்தன் – ஆ.தீபா திருமண வரவேற்பு செவ்வாயன்று (மார்ச் 8) மாதவரத்தில் நடைபெற்றது. இதில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாதர் சங்க அகில இந்திய தலைவர் உ.வாசுகி, அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் செல்வம் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.