நகல் அரசியல் தீர்மானத்திற்குத் திருத்தங்களைக் கீழ்க்கண்ட முறையில் அனுப்பிட வேண்டும்.
1.அனைத்துத் திருத்தங்களிலும் பத்தி எண், வரி எண்ணைக் குறிப்பிட வேண்டும்.
2.திருத்தங்கள் முன்மொழிந்திடும் தோழரின் பெயர் மற்றும் கிளை குறிப்பிடப்பட வேண்டும்.
3.அனைத்துத் திருத்தங்களும் 2022 மார்ச் 10க்குள் வந்து சேர்ந்திட வேண்டும்.
4.திருத்தங்களை அஞ்சல்/கூரியர் மூலம் அனுப்புகிறவர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பிட வேண்டும்:
Communist Party of India (Marxist) Central Committee, A.K. Gopalan Bhavan,
27–29 Bhai Vir Singh Marg, NewDelhi–110 001
5.கடித உறையில் “நகல் அரசியல் தீர்மானத்திற்குத் திருத்தங்கள்” என குறித்திட வேண்டும்.
6.மின் அஞ்சலில் அனுப்புவோர் உரையாகவோ அல்லது word கோப்பாகவோ மட்டும் அனுப்பிட வேண்டும். ஆங்கிலம் அல்லாத இதர மொழிகளில் அனுப்புவோர் PDF fileஆக அனுப்ப வேண்டும்.
7. மின் அஞ்சலில் பொருள் (subject) என்னும் கட்டத்திற்குள் “Amendments to the Draft Political Resolution” எனக் குறிப்பிடலாம்.
மின் அஞ்சல் முகவரி: pol-23@cpim.org
8. கீழ்க்கண்டவாறு திருத்தங்கள் அனுப்பப்பட்டால் மிகவும் உதவிகரமாக இருந்திடும்.
வரிசை எண் பத்தி எண் வரி எண் திருத்தம் முன்மொழிபவர் பெயர்
1.
2.
3.