tamilnadu

img

போக்குவரத்து அமைச்சருடன் சந்திப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச்செயலாளர் கே. ஆறுமுகநயினார் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரனை சந்தித்து திங்களன்று (ஏப். 25) மனு அளித்தனர்.