tamilnadu

img

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாரத்திற்குட்பட்ட

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாரத்திற்குட்பட்ட நிம்மேலி கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம், அங்கன்வாடி மையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுமானப் பணிகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.