சாதி ஆணவப்படுகொலை செய்யப்பட்ட மயிலாடுதுறை வாலிபர் சங்க நிர்வாகி வைரமுத்துக்கு கோவை, பெரியநாயக்கன்பாளையத்தில் புதனன்று மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ் விற்கு வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் கே.ஆர்.தண்டபாணி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ந. ராஜா, ஒன்றியச் செயலாளர் அ.பிரகதீஸ்வரன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.