சென்னை,ஜூலை 12- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அயராது தமது பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் ஜூலை 12 அன்று கொரோ னா தொற்று பாதிப்பு ஏற் பட்டு தம்மை தனிமைப் படுத்திக் கொண்டதாக அறிவித்திருக்கிறார். முதலமைச்சர் அவர்கள், விரைவில் பூரண நலம் பெற்று தனது மக்கள் நலப் பணிகளை தொடர வேண்டு மென விழைகிறேன். இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார். முன்னதாக தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தமது டுவிட்டர் பக்கத்தில், “உடல் சோர்வு சற்று இருந்தது. பரி சோதித்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டதை யடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனை வரும் முகக்கவசம் அணிவ தோடு, தடுப்பூசி செலுத்திக் கொண்டு பாதுகாப்பாய் இருப்போம்” என்று கூறியுள் ளார்.