tamilnadu

img

கோவை காந்திபுரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின்

கோவை காந்திபுரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக் குழு நடத்திய சிறப்பு பேரவை கூட்டத்தில், தீக்கதிர் கோவை பதிப்பு அலுவலக கட்டிட நிதி ரூ.50 ஆயிரத்தை கோயம்புத்தூர் எம்எஸ்எம்இ அசோசியேசன் சார்பில் தலைவர் தி.மணி, செயலாளர் கி.பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியின் மத்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.