tamilnadu

img

​​​​​​​மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அலுவலக கட்டட நிதியாக, பட்டுக்கோட்டை கரிக்காடு பகுதியைச் சேர்ந்த பி.கருப்புசாமி கவுண்டர் ரூ.2 லட்சத்தை, சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியனிடம் வழங்கினார். அப்போது, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மூத்த தோழர் மெரினா பூ. ஆறுமுகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.