இந்திய அரசாங்கத்தின் குற்றச் செயல்பாடு பற்றி பகிரங்கமாக குற்றச்சாட்டு வைக்கிறார் நமது நிருபர் அக்டோபர் 17, 2024 10/17/2024 9:15:33 PM கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மோடி தலைமையிலான இந்திய அரசாங்கத்தின் குற்றச் செயல்பாடு பற்றி பகிரங்கமாக குற்றச்சாட்டு வைக்கிறார். இதுகுறித்து உயிரியல் அல்லாத பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிப்பாரா?