tamilnadu

img

மதுரை ரயில் நிலைய தீ விபத்து: மீட்பும் ஆறுதலும்

மதுரையில் சனிக்கிழமை அன்று ரயில்வே நிலையத்தில் நின்றிருந்த ரயில் பெட்டியில் தீப் பிடித்து பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணிகளை மீட்புக் குழுவினர் மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ மனையில் சிகிச்சை பெறுபவர் களை  நேரில்  பார்த்து விசாரித்து ஆறுதல் கூறிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன்.