மதுரை ஜிகர்தண்டாவுக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரையின் புகழ்பெற்ற கோடைக்கால குளிர்பானமான ஜிகர்தண்டாவுக்கு புவிசார் குறியீடு கேட்டு தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் மற்றும் மதுரை பேமஸ் ஜிகர்தண்டா சங்கம் சார்பில் சென்னையிலுள்ள ஒன்றிய அரசின் புவிசார் குறியீட்டிற்கான பதிவகத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.