மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் டி.கே.ரங்கராஜனின் 82வது பிறந்த தினமான சனிக்கிழமையன்று (செப். 30) அவரை சந்தித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ஆறுமுகநயினார், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.