குழந்தைகள் பூங்காவுக்கு வரும் செல்லங்களே!
நீங்கள் உங்கள் கதை, பாடல், ஓவியம் என அனுப்புகிற போது உங்களுடைய புகைப் படத்தையும் இணைத்து அனுப்புங்கள். உங்களின் பெயர், வகுப்பு, பள்ளி, ஊர் ஆகியவற்றைக் குறிப்பிடுங்கள். ஓகேயா?
1 ) கு.சுந்தரலிங்கம்
2ஆம் வகுப்பு
ஷிபா நர்சரி, பிரைமரி பள்ளி,
அறந்தாங்கி.
2 ) ஏ.வியான் எல்கேஜி
ஆலம் மாண்டிசோரி பள்ளி
கிண்டர்கார்டன்
கோயம்புத்தூர்
3 ) ஜி.சஷ்வாந்த் யுகேஜி
ஏவிபி டிரஸ்ட் பப்ளிக் சீனியர்
செகண்டரி ஸ்கூல்,
காந்தி நகர், திருப்பூர்.