tamilnadu

img

காலமானார்

காலமானார்

கேரள மாநிலம் பாறசாலை லோக்கல் கமிட்டி செயலாளர் என் எட்வின் ஜெயராஜ் காலமானார்.அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கன்னியாகுமரி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி  விஜயமோகனன் மலர்வளயம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அடைக்காக்குழி வட்டாரச்செயலாளர்  ரெஜி ,வட்டாரக்குழு உறுப்பினர்  சுனில்குமார் தளச்சான்விளை கிளை செயலாளர் தேவதாசன் கிளை உறுப்பினர்கள் கியோர் உடனிருந்தனர்