கபில்தேவ் - உதயநிதி சந்திப்பு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சென்னை வந்தார். அவர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பு குறித்து துணை முதலமைச்சர் கூறுகையில், “நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு கபில்தேவ் உத்வேகமாக உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.