tamilnadu

img

கே.அருண்குமார் - ஜி.ஸ்வாதி திருமண விழா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின்  மாதவரம் செங்குன்றம் பகுதிச் செயலாளர் வி.கமலநாதன் - குமாரி தம்பதியினரின் மகன் கே.அருண்குமார் - ஜி.ஸ்வாதி திருமண விழா சென்னையில் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், தீக்கதிர் முன்னாள் ஆசிரியர் வீ.மீனாட்சி சுந்தரம், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜ், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், எஸ்.ராணி, அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர்  ஏ.ஆறுமுக நயினார், அரசு போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வி.தயானந்தம், சிஐடியு மாநிலக்குழு  உறுப்பினர் எம்.சந்திரன், கட்டுமான சங்க வடசென்னை மாவட்டச் செயலாளர்  பி.லூர்துசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.