இந்திய சைகை மொழி தினம் மற்றும் சர்வதேச காது கேளாதோர் தினத்தையொட்டி, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் புதனன்று, கல்லூரி மாணாக்கர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் உள்ளிட்டோர் உள்ளனர்.