tamilnadu

img

பொருளாதாரமும் தெரியாது நிர்வாகமும் தெரியாது

மோடி ஆட்சியில் கடந்த 70 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வளர்ச்சி என சங்கிகள் ஓயாமல் பிரச்சாரம் செய்கின்றனர். நேரு காலத்தில் துரும்பு கூட வளரவில்லை என்பது அவர்களது வியாக்கியானம். நேரு காலத்தை விட்டுவிடுவோம். 2004-14 கால மன்மோகன் சிங் ஆட்சியுடன் மோடி ஆட்சியுடன் ஒப்பிட்டால் கூட பொருளாதாரத்தில் தேசம் பின் தங்கியுள்ளதை அறியலாம். சில ஒப்பீடுகள்:

பாஜக ஆட்சியில் இருப்பவர்களுக்கு பொருளாதாரமும் தெரியவில்லை; 
அதனை எப்படி நிர்வகிப்பது என்பதும் தெரியவில்லை. 
பாஜகவை தோற்கடிப்போம்! பொருளாதாரம் மீட்போம்!

 - அ.அன்வர் உசேன்