tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுப்படுத்த வேண் டும் என மாநில தலைமை செயலாளருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப் பியுள்ளது.  பஞ்சாப், உத்த ரப்பிரதேசம்,  உத்தர் கண்ட், மணிப்பூர், கோவா  மாநில தலைமை செய லாளருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

அதிநவீன லெக்லர்க் பீர ங்கிகளை இந்தியாவுக்கு வழங்க பிரான்ஸ் ஆதர வளித்துள்ளது.

மின்வாரியத்தில் பணி யிடமாற்றம் கோரி, ஜன வரி 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2020-21-ஆம் ஆண்டில் தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு, பிரீமியம் தட்கல் முன்பதிவு ஆகி யவை மூலம் ரூ.522 கோடி வருவாயை இந்திய ரயில்வே ஈட்டியுள்ளது.

கோவை - சிங்கப்பூர் இடையேயான விமான சேவை மீண்டும் துவக்கப் பட்டுள்ளது.

உலகில் அதிவேக எடை குறைப்பு நிபுணராக டாக்டர் பிரதேக்ஷா பரத் வாஜ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார்.