தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) முதன்மையான தேர்வான குரூப் 1 தேர்விற்கான முதன்மைத் தேர்வுகள் மார்ச் 4,5,6 ஆகிய தேதிகளில் சென்னையில் மையங்களில் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கான ஹால் டிக்கெட் தேர்வாணையத்தின் https://www.tnpsc.gov.in/ மற்றும் https://apply.tnpscexams.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.