tamilnadu

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாபெரும் சைக்கிள் பேரணி

தமிழ் நாட்டின் நான்கு முனைகளிலிருந்து திருச்சியில்  சங்கமிக்கும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாபெரும் சைக்கிள் பேரணியின் ஒரு பகுதியாக குமரி மாவட்டம் கொல்லங்கோட்டிலிருந்து புறப்பட்ட பேரணி ஏப். 22 நெல்லை குமரி எல்லையான காவல்கிணறை எட்டியது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம் உள்ளிட்டோர் உற்சாகத்துடன் பேரணியை வரவேற்றனர்.