tamilnadu

img

சிஐடியு மாநில மாநாட்டையொட்டி வேலூரிலிருந்து சுதந்திரப்போராட்ட தியாகிகள்

சிஐடியு மாநில மாநாட்டையொட்டி வேலூரிலிருந்து சுதந்திரப்போராட்ட தியாகிகள் வி.கே.கோதண்டராமன், கே.ஆர்.சுந்தரம் மற்றும் தொழிற் சங்கமுன்னாள் நிர்வாகிகள் வே.கண்ணன், கே.ஏ.சுந்தரவேலு, ஏ.பி.கோபால், குடியாத்தம் எச்.எம்.அத்தாவுல்லா, வி.இ.ஏகநாதீஸ்வரன் ஆகியோரது நினைவு ஜோதிப் பயணம் புறப்பட்டது.