மூன்று நாள் மாநாட்டில் அறுசுவை உணவு வழங்கிய மெரீனா ஆறுமுகம், சிவானந்தம், கணேசன் நமது நிருபர் ஏப்ரல் 1, 2022 4/1/2022 8:17:28 PM மூன்று நாள் மாநாட்டில் அறுசுவை உணவு வழங்கிய மெரீனா ஆறுமுகம், சிவானந்தம், கணேசன் ஆகியோரை மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களும், பிரதிநிதிகளும் வெகுவாகப் பாராட்டினர்.