மாட்டுப் பொங்கலையொட்டி சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள தொழுவத்தில் உள்ள மாடுகளுக்கு பழம் உள்ளிட்ட உணவு நமது நிருபர் ஜனவரி 15, 2022 1/15/2022 7:38:31 PM மாட்டுப் பொங்கலையொட்டி சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள தொழுவத்தில் உள்ள மாடுகளுக்கு பழம் உள்ளிட்ட உணவு பொருட்களை கொடுத்து மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.