இந்திய யூனியன் வங்கியில் வேலைவாய்ப்பு இந்திய யூனியன் வங்கியில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த காலியிடம்: 23 (பல்வேறு பிரிவுகளில் காலிப்பணியிடம் உள்ளது) தகுதி: கணிதம், புள்ளியியல், பொருளாதாரம், வணிக பொருளாதாரம் பிரிவுகளில் முதுகலை பட்டம் மற்றும் பொறியியல் துறையில் கணினி அறிவியல், இசிஇ பிரிவில் பிஇ, பி.டெக் முடித்தவர்கள், எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஒபிசி பிரிவினர் ரூ.800, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.150 கட்டணமாக செலுத்த வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு விண்ணப்பிக்கும் முறை: www.unionbankofindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.01.2022. மேலும் விவரங்கள் அறிய https://bit.ly/31eq2Ju என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.