தூத்துக்குடியில் ரூ.6 ஆயிரம் வெள்ள நிவாரணம் விநியோகம் நமது நிருபர் டிசம்பர் 29, 2023 12/29/2023 10:26:02 PM தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 6 ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்கும் பணியை வெள்ளியன்று கனிமொழி எம்.பி. துவங்கி வைத்தார். அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பங்கேற்றனர்.