திண்டுக்கல் மாவட்டம் பழனி ப நமது நிருபர் ஜூலை 29, 2025 7/29/2025 8:25:41 PM திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் மாலிப்டினம் தாது எடுக்கும் சுரங்கம் அமைக்கக் கூடாது என, ஒன்றிய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை நேரில் சந்தித்து திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் வலியுறுத்தினார்.