அசாம் மாநிலத்தில் ரயில்வே நிலத்தை குத்தகைக்கு விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாகோன் மற்றும் கச்சார் காகித ஆலைகளை புதுப்பிக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ (எம்எல்), சிபிஐ உள்பட 11 கட்சிகளின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.