அமெரிக்க காவல்துறையால் படுகொலை செய்யப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மத்திய பகுதிக்குழு சார்பில் செயலாளர் பி.ஜீவா தலைமையில் ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது, மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் பி. கோபிநாத், சதுரகிரி, பி.ரசூல், கே.எஸ்.ராஜா, எஸ். மோகன், ஆர்.கல்பனா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.