டி.கே.எஸ்.மோகன் இல்லத்திருமணம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தென்சென்னை புறநகர் மாவட்டத் தலைவர் டி.கே.எஸ்.மோகனின் மகன் எம்.இளையா - கே.அர்ச்சனா ஆகியோரது திருமணம் வெள்ளியன்று (செப்.5) பல்லாவரத்தில் நடைபெற்றது. திருமணத்தை சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் நடத்தி வைத்தார். இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமிநடராஜன், பொருளாளர் கே.பி.பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.