கடலூர் பெரிய கங்கனாங்குப்பம் பாபா நகர் விரிவாக்கம் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை இரண்டு நாட்களாகச் சூழ்ந்த மழை நீர் செல்ல வழி இல்லாமல் தேங்கியுள்ளது. சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்குள் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நீரை வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
