tamilnadu

img

கேரள முதல்வருடன் சிபிஎம் தலைவர்கள் சந்திப்பு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய “உங்களில் ஒருவன்” நூல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, திமுக செய்தி தொடர்புத்துறை செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.