tamilnadu

தமிழ்நாடு இல்லத்தில் சிபிஎம் மத்தியக்குழு கூட்டம்

தமிழ்நாடு இல்லத்தில் சிபிஎம் மத்தியக்குழு கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் செவ்வாயன்று (ஏப்.1) மதுரை தமிழ்நாடு இல்லத்தில் நடைபெற்றது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் மாணிக் சர்க்கார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் பேசினார்.

மாநாட்டு ஏற்பாடுகளைப் பார்வையிட்ட பிரகாஷ் காரத்

அகில இந்திய மாநாடு நடைபெறும் தமுக்கம் மைதானம் அரங்கை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் ஆகியோர் பார்வையிட்டனர். மாநாட்டு அரங்க ஏற்பாடுகளை மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், வரவேற்புக்குழுத் தலைவர் கே. பாலகிருஷ்ணன், வரவேற்புக்குழு செயலாளர் சு. வெங்கடேசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன் ஆகியோர் விளக்கினர்.