tamilnadu

img

மேற்கு வங்கத்தில் சிபிஎம் வேட்பாளர் பிரச்சாரம்

மேற்கு வங்க மாநிலத்தின் தல்தாங்ரா சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.  தல்தாங்ரா தொகுதியின் இடது முன்னணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர் தேப்காந்தி மகந்தி எளிமையான முறையில் மக்கள் சந்திப்பு இயக்கம் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.