tamilnadu

img

சிபிஐ(எம்) மத்தியக் குழு கூட்டம்

சிபிஐ(எம்) மத்தியக் குழு கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கூட்டம் தில்லியில், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பி.வி.ராகவலு தலைமையில் துவங்கியது.  பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி மற்றும் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.