tamilnadu

img

தோழர் அசோக் 6 ஆம் ஆண்டு நினைவு தினம்

தோழர் அசோக்  6 ஆம் ஆண்டு நினைவு தினம்'

துக்கோட்டை, ஜுன் 12-  நெல்லை மாவட்டத்தில் சாதிய ஆதிக்கத்திற்கு எதிராக போராடிதற்காக படுகொலை செய்யப்பட்ட தோழர் அசோக்கின் 6 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, புதுக்கோட்டையில் அவரது படத்திற்கு மரியாதை செய்யப்பட்டது. நிகழ்வுக்கு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் புதுக்கோட்டை மாவட்ட தலைவர்  சா.ஜனார்த்தனன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் இரா.மகாதீர், துணை தலைவர் கோபால், செயற்குழு உறுப்பினர் சந்தோஷ் குமார், மாவட்டக் குழு உறுப்பினர்கள் நிதிஷ்குமார், பிரகாஷ் மற்றும் நகரச் செயலாளர் தீபக் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.