tamilnadu

img

நூல் வெளியீடு...

சிபிஎம் வடசென்னை மாவட்ட மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்“ எம்.என்.ராய் ஒரு அரசியல் வாழ்க்கை” வரலாறு நூலை மூத்த தலைவர் வே.மீனாட்சிசுந்தரம் வெளியிட, மாவட்டக் குழு உறுப்பினர் சரவணதமிழன் பெற்றுக் கொண்டார். அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், எம்.ராமகிருஷ்ணன், சிராஜூதின் (பாரதி புத்தகாலயம்) ஆகியோர் உடனிருந்தனர்.