tamilnadu

img

கும்பகோணத்தில் சிஐடியு ஆட்டோ சங்கம் துவக்கம்

கும்பகோணத்தில் சிஐடியு ஆட்டோ சங்கம் துவக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரத்தில் பாலக்கரை அருகில் சிஐடியு ஆட்டோ சங்கம் புதிய கிளை அமைக்கப்பட்டு பெயர் பலகை திறக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு, கிளைத் தலைவர் கே. கார்த்தி தலைமை வகித்தார். சங்க பெயர் பலகையை மாமன்ற உறுப்பினர் ஆ. செல்வம் திறந்து வைத்தார். கௌரவ  தலைவர் கா. செந்தில்குமார், மாவட்டத் தலைவர் ஆர். ஜெயக்குமார், நகரத் தலைவர் ஆர். சங்கர் மற்றும் ஆட்டோ தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.