சிபிஎம் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பெ.சண்முகத்திற்கு, சிபிஐ(எம்எல்) லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி நேரில் வாழ்த்து தெரிவித்தார். உடன், சிபிஎம் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் உள்ளனர்.