tamilnadu

img

முதல் கிளை உறுப்பினருமான சின்னம்மா வயது 95, சொந்த ஊரான உச்சனப்பள்ளியில் காலமானார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் ஆர்.ஜி.சேகரின் தாயும், தேன்கனிக்கோட்டை வட்டத்தின் முதல் கிளை உறுப்பினருமான சின்னம்மா வயது 95, சொந்த ஊரான உச்சனப்பள்ளியில் காலமானார். அவரது உடலுக்கு மாநிலக் குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், மாவட்டத் தலைவர்கள் சாம்ராஜ்,  இருதயராஜ், கோவிந்தசாமி, நஞ்சுண்டன், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, பிரகாஷ், சுரேஷ், சிபி.ஜெயராமன், வட்ட, ஒன்றிய செயலாளர்கள் தேவராஜ்,முனியப்பா,  ராஜா ரெட்டி, சீனிவாசன், வெங்கடேஷ், ராஜா, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்