tamilnadu

img

குழந்தைகள் கியூபா நிதியளிப்பு

குழந்தைகள் கியூபா நிதியளிப்பு

அரசு போக்குவரத்து கழக சம்மேளன முன்னாள்  துணை தலைவர் கடலூர்  சிஐடியு ஜி.பாஸ்கரனின் பேரக்குழந்தைகள்  உண்டியலில் சேமித்த தொகையை கியூபா நிதியாக   சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தராசனிடம் வழங்கினர். பாஸ்கரன் குடும்பத்தினர், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலாளர் டி.பழனிவேல் ஆகியோர் உடனிருந்தனர்.