tamilnadu

img

குழந்தைகள் பூங்கா

இந்த நதியில் ஓடுவது நீரல்ல; பனி உறைந்த ஐஸ் கட்டியே. இந்த நதி சீனாவின் மஞ்சள் நதி என்று அழைக்கப்படும் நதியாகும்.

 

இந்த அன்னங்கள் நீரின்மேல் நிற்கவில்லை. உறைந்த பனிக்கட்டியின் மேல்தான் நிற்கின்றன. தன் குஞ்சுகளை நடைபழக்குகின்றன.