tamilnadu

img

தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 74வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை கடற்கரை காமராஜர் சாலை

தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 74வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள அண்ணாரது உருவச்சிலை அருகே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.